சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா
Page 1 of 1
சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா
நடிகைகளை பொறுத்தவரை தாங்கள் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் யாரும் சொந்த குரலில் பேசுவதில்லை. அவர்களுக்கு வேறு ஒருவரே திரை மறைவில் குரல் கொடுப்பர். அப்படி, இதுவரை எந்தப் படத்துக்கும் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிராத நயன்தாரா, முதல்முறையாக "கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' என்ற தெலுங்குப் படத்துக்காக சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார். கிரிஸ் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக த்ரிஷாவின் நெருங்கிய நண்பர் ராணா நடிக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியிலும் சொந்தக் குரலில் பாடிய ரஜினி!
» மன்மதன் ‘மாஜிக்’-சொந்தக் குரலில் திரிஷா!
» தெலுங்கு மாற்றான் – சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» தெலுங்கு மாற்றான் - சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» மங்காத்தா படத்துக்காக சொந்தக் குரலில் பேசினார் நடிகை த்ரிஷா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum