தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கு மாற்றான் – சொந்தக் குரலில் பேசிய சூர்யா

Go down

தெலுங்கு மாற்றான் – சொந்தக் குரலில் பேசிய சூர்யா Empty தெலுங்கு மாற்றான் – சொந்தக் குரலில் பேசிய சூர்யா

Post  ishwarya Mon Apr 01, 2013 1:57 pm

அண்ணன், தம்பி இருவருக்கும் தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. இதனை மனதில் வைத்தே இருவரும் சம்பளம் கேட்கிறார்கள், கொடுப்பவர்களுக்கும் இதே மனநிலைதான். தெலுங்கு ரைட்ஸில் கணிசமாக பார்த்துக் கொள்ளலாம்.

மாற்றானும் தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் வெளியாகும் அதேநாள், அதே தேதி. படத்தின் பெயர் பிரதர்ஸ்.

இதுவரை சூர்யாவின் தெலுங்குப் படத்துக்கு யாரோ ஒருவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார்கள். இந்தமுறை அவரே பேசியிருக்கிறாராம். படத்தின் டப்பிங் உ‌ரிமைக்கு இது கூடுதல் பொருள் பலம் சேர்க்கும்.

கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் மாற்றானுக்கு ஹாரிஸ் இசையமைத்திருக்கிறார், காஜல் அகர்வால் ஹீரோயின். அக்டோபர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum