துப்பாக்கி தடை நீங்கியது
Page 1 of 1
துப்பாக்கி தடை நீங்கியது
துப்பாக்கி பெயரை பயன்படுத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ள துப்பாக்கி டீம் தொடர்ந்த இந்த வழக்கை எட்டுமுறை நீதிமன்றம் தள்ளி வைத்தது. கடைசியாக நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு வெளியே இரு தரப்பும் சமரசத்துக்கு வந்ததைத் தொடர்ந்து கள்ள துப்பாக்கி டீம் வழக்கை வாபஸ் வாங்கியதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கி படத்தின் விளம்பரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 11ஆம் தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துகிறார்கள். அதற்கு முன்பாக படத்தின் முதல் டீஸர் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் மகேஷ்பாபு பேட்டி
» விஸ்வரூபம் தடை நீங்கியது
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது
» மலேசியாவில் விஸ்வரூபம் தடை நீங்கியது!
» கோவா படத்துக்கு தடை நீங்கியது!
» விஸ்வரூபம் தடை நீங்கியது
» விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது
» மலேசியாவில் விஸ்வரூபம் தடை நீங்கியது!
» கோவா படத்துக்கு தடை நீங்கியது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum