கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து
Page 1 of 1
கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து
கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து | |||
கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து நாம் கட்டுகிற வீடு எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதை முன்கூட்டியே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். மனைச் சிற்ப சாத்திரத்தில் இது பற்றிய தெளிவான விளக்கம் தரப்பட்டிருக்கிறது. பொதுவாக ஜோதிட ஆராய்ச்சின் அடிப்படையில் இந் த கணக்கு நிர்ணயிக்கப் படுகிறது. வீட்டின் உரிமையாளரது ஜென்ம லக்கனத்திற்கு நான்கு பத்தில் சந்திரன் நின்று, பதினொன்றில் குரு, செவ்வாய், சனி, ஆகியர்கள் இருந்து மனைக்கு மூகூர்த்தம் செய்தால் அந்தக்கட்டிடம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். சுக்கிரன் உதயமாக 7-ல் குரு இருக்க 10-ல் சந்திரன் இருக்க கட்டிடம் 1000 ஆண்டுகள் நிலைத்து இருக்கும். லக்கினத்தில் அல்லது 10-ல் சுக்கிரன் இருக்க மூன்றில் புதன் இருக்க குரு அஸ்தமனமாக முகூர்த்தம் செய்தால் அந் த வீடு 200 ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக இருக்கும். ஜென்ம லக்கினத்தில் சந் திரனும் நான்கில் புதனும் இருக்க குரு அஸ்தமனமாக முகூர்த்தம் செய்தால் அந்த வீடு 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். வியாழன் வெள்ளி வலமும் லக்கினம் 4,7- ல் சுக்கிரனும் 6 -ல் சூரியனும் மூன்றில் குருவும் பெரிய மண்டபங்கள், மாளிகைகள், கோபுடம் ஆகியவற்றைக் கட்டினால் ஆயிரம் ஆண்டுகளுக்கு குறையாமல் நிலைத்து நிற்கும். |
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 60 வயதை கொண்டாடினார்!
» 40 வயதை கடந்தவர்களுக்கான சரும பாதுகாப்பு!
» பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம்
» வாஸ்து- வாஸ்து- வாஸ்து-
» வாஸ்து வாஸ்து
» 40 வயதை கடந்தவர்களுக்கான சரும பாதுகாப்பு!
» பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம்
» வாஸ்து- வாஸ்து- வாஸ்து-
» வாஸ்து வாஸ்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum