பார்சுவ ஹாலாசனம்
Page 1 of 1
பார்சுவ ஹாலாசனம்
செய்முறை:
விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கால்களை மெதுவாக மேலே தூக்கி பின்னால் கொண்டுவந்து, தரையை தொடவிடுங்கள். ஹலாசன நிலைக்கு வந்தது, அப்படியே வலதுகாலை வலது பக்கவாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதற்கு பிறகு வலதுகாலோடு இடது காலையும் சேருங்கள். இப்படியாக 15 விநாடிகள் இயல்பான சுவாசத்தில் இருந்து ஆசனத்தை கலையுங்கள். அடுத்தபடியாக இடது காலை, இடதுபக்க வாட்டில் கொண்டுபோய் மாற்றி செய்யவும்.
பயன்கள்:
மார்பு பகுதியில் உள்ள நுரையீரலும் இதயமும், கீழ்வயிற்று பகுதியில் உள்ள சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மூத்திரக்காய் பகுதிகள் கசக்கி பிழியப்படுவதால் ஆரோக்கிய விருத்தியோடு ஞானமும் கிட்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum