தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்த்த ஹாலாசனம்

Go down

 அர்த்த ஹாலாசனம்  Empty அர்த்த ஹாலாசனம்

Post  ishwarya Sat Feb 02, 2013 11:25 am



செய்முறை...

முதலில் தரையில் நேராக படுத்துக் கொள்ளவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை பக்கவாட்டில் வைக்கவும். மூச்சை உள் இழுத்து இரண்டு கால்களையும் இடுப்புக்கு மேல் நேராக இருக்கும்படி உயர்த்தவும். அதே நிலையில் மூச்சை அடக்கி 20 விநாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளியில் விட்டு, மெதுவாகக் கால்களை கீழே இறக்கவும். இதுபோல் 3 முதல் 5 முறை செய்யவும்.

பலன்கள்....

தொந்தி குறையும். நீரிழிவு நோய், அஜீரணக் கோளாறு வாயுத் தொல்லை, மலச்சிக்கல் பிரச்சினைகள் நீங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum