தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரிவர்த்தன ஜானுசீராசனம்

Go down

பரிவர்த்தன ஜானுசீராசனம் Empty பரிவர்த்தன ஜானுசீராசனம்

Post  meenu Sat Feb 02, 2013 1:29 pm

செய்முறை:

இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காரவும். இடது பாதத்தை மடக்கி, வலது அடித்தொடையில் பதியவைக்கவும். இடுப்புக்கு மேல்பகுதியை வளைத்து, நீட்டிய வலதுகாலை கோர்த்த கைகளால் பிடியுங்கள். அப்போது உங்களின் பார்வை,மேல் நோக்கிய நிலையில் இருக்கட்டும். அடுத்தபடியாக-பக்கம் மாற்றியும், இதேபோல் செய்யுங்கள்.

பயன்கள்:

குண்டானவர்களுக்கு மெலிவு கிட்டும். மார்பு விரியும். மூச்சு சம்பந்தமான நோய்கள் குணமாகும். இடுப்பு பிடிப்பு, முதுகு- எலும்பு வலி போகும். பெருத்த இடை, சிறுத்த மார்பகம் உள்ள கன்னிகளுக்கு மிகவும் அவசியமான ஆசனம்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum