தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களுக்கான யோகாசனம்: முதல்பபயிற்சி

Go down

பெண்களுக்கான யோகாசனம்: முதல்பபயிற்சி Empty பெண்களுக்கான யோகாசனம்: முதல்பபயிற்சி

Post  ishwarya Sat Feb 02, 2013 11:31 am


யோகாசனம் செய்யத் துவங்குவதற்கு முன், நமது உடலில் வளையும் தன்மை ஏற்படுவதற்கேற்ற மாதிரியான சில முக்கிய பயிற்சிகளை செய்யவேண்டும். அதன்பின் படிப்படியாக யோகாசனங்களை செய்யலாம்.

முதல்பபயிற்சி.....

நேராக இரண்டு கால்களையும் நீட்டி அமரவும். முதலில் இரண்டு கால் பெருவிரல்களையும் முன்னே நீட்டவும். 10 விநாடிகள் இருக்கவும். பின் எல்லா விரல்களையும் பின்னால் வளைத்து 10 விநாடிகள் இருக்கவும். இதேபோல் வலது காலை லேசாக சுண்டு விரல் தரையில் படும்படி வைத்து, இடது காலை நன்கு இழுத்து வலது காலோடு வைக்கவும். இதேபோல் கால் மாற்றிச் செய்யவும். பிறகு, பாதங்களை முன், பின், பக்கவாட்டில் சுற்றவும். இப்படி மூன்று முறை செய்யவும்.

பலன்கள்:

இந்தப் பயிற்சிகளால் முதுகெலும்பு திருகப்படுகிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் நன்கு பரவுகிறது. உடலில் வளையும் தன்மை ஏற்படுகிறது. யோகாசனம் செய்வதற்கு நம் உடல் தயாராகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum