பெண்களுக்கான யோகாசனம்: மூன்றாவது பயிற்சி
Page 1 of 1

செய்முறை....
முதலில் நேராக நிற்கவும். கால்களை ஒரு அடி அகற்றவும். இரு கை களையும் பக்கவாட்டில் தோள்பட்டைக்கு நேராக நீட்டவும். மூச்சை உள் இழுத்துக் கொண்டு இடது பக்கம் சாய்ந்து, வலது கையை காதோடு சேர்த்து வளைக்கவும். மூச்சை அடக்கி 10 விநாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளியிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் வலது பக்கம் செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம். படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
பலன்கள்:
இந்தப் பயிற்சிகளால் முதுகெலும்பு திருகப்படுகிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் நன்கு பரவுகிறது. உடலில் வளையும் தன்மை ஏற்படுகிறது. இடுப்பில் உள்ள தேவையில்லாத உளைச்சதை குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களுக்கான யோகாசனம்: மூன்றாவது பயிற்சி
» பெண்களுக்கான யோகாசனம்: இரண்டாவது பயிற்சி

» பெண்களுக்கான யோகாசனம்: முதல்பபயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum