பெண்களுக்கான யோகாசனம்: இரண்டாவது பயிற்சி
Page 1 of 1
பெண்களுக்கான யோகாசனம்: இரண்டாவது பயிற்சி
முதலில் நேராக நிற்கவும். கால்களை இரண்டு அடி அகற்றவும். கைகளை முன்னால் கும்பிட்ட நிலையில் மூச்சை உள் இழுத்து கைகளை மேலே தூக்கவும். தலைக்கு மேல் வந்தவுடன் மூச்சை அடக்கவும். உடன் இரு கைகளையும் பின்னால் சேர்த்து, மார்பு விரிந்த நிலையில் மூச்சை அடக்கி 10 விநாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளியிட்டு கைகளை பக்கவாட்டில் போடவும். இப்படி மூன்று முறை செய்யவும்.
பலன்கள்:
இந்தப் பயிற்சிகளால் முதுகெலும்பு திருகப்படுகிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் நன்கு பரவுகிறது. உடலில் வளையும் தன்மை ஏற்படுகிறது. யோகாசனம் செய்வதற்கு நம் உடல் தயாராகிறது.
பலன்கள்:
இந்தப் பயிற்சிகளால் முதுகெலும்பு திருகப்படுகிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் நன்கு பரவுகிறது. உடலில் வளையும் தன்மை ஏற்படுகிறது. யோகாசனம் செய்வதற்கு நம் உடல் தயாராகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கான யோகாசனம்: இரண்டாவது பயிற்சி
» பெண்களுக்கான யோகாசனம்: மூன்றாவது பயிற்சி
» பெண்களுக்கான யோகாசனம்: மூன்றாவது பயிற்சி
» பெண்களுக்கான யோகாசனம்: முதல்பபயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum