தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹஸ்த சிரசாசனம்

Go down

ஹஸ்த சிரசாசனம் Empty ஹஸ்த சிரசாசனம்

Post  ishwarya Fri Feb 01, 2013 5:39 pm


செய்முறை.....

விரிப்பில் வஜ்ராசன நிலையில் உட்காரவும். அதற்குபிறகு, சற்று முன்பு குனிந்து உச்சந்தலையை தரையில் வைத்து, இரு புறங்கைகளும் தரையில் படுமாறு `வி' வடிவில் வையுங்கள். முழங்கையை நிமிர்த்தி பாதங்களை உள்ளே கொண்டு வரவும். ஒவ்வொரு காலாக இடுப்பளவு தூக்கி நிறுத்தி, அதற்குபிறகு முழங்கால்வரை நீட்டுங்கள். அதற்குபிறகு பாதங்களை மேலே கொண்டு வந்து சிரசாசன நிலைக்கு வரவும்.

இப்படியாக 15 விநாடிகள் இதே நிலையிலிருந்து, படிப்படியாக கால்களைகீழே இறக்குங்கள். ஒரு சில விநாடிகள் ஓய்வெடுத்த பிறகு, தலையை மேலே தூக்கி, மறுபடியும் இயல்பான நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும்.

பயன்கள்.....

இரு கைகளின் விரல் நுனிவரை அனைத்து பகுதிகளிலும் ரத்தம் பாய்கிறது. இதனால் கைகளில் எந்த காலத்துக்கும் குறைபாடு வராது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum