ஹஸ்த உட்டனாசனம்
Page 1 of 1
ஹஸ்த உட்டனாசனம்
முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். பின்னர் உங்கள் இரு கைகளையும் மேல் நோக்கி தூக்கி கும்பிட்ட நிலையில் இருக்கவும். பின் நிலையாக சுவாசத்தில் முதுகை பின்னோக்கி வளைக்கவும். இதே நிலையில் 10 வினாடிகள் இருந்த பின்னர் இயல்பான நிலைக்கு வந்து கைகளை கீழே இறக்கவும். சிறிது ஓய்வுக்கு பிறகு திரும்பவும் செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.
பயன்கள்...
இந்த ஆசனம் செய்வதால் முதுகு தண்டு வலிமை அடைகிறது. தோள்களுக்கும், முதுகு பகுதியும் வலிமை அடைந்து முதுகு தண்டிற்கு சீராக இரத்த ஓட்டம் பாய்கிறது
பயன்கள்...
இந்த ஆசனம் செய்வதால் முதுகு தண்டு வலிமை அடைகிறது. தோள்களுக்கும், முதுகு பகுதியும் வலிமை அடைந்து முதுகு தண்டிற்கு சீராக இரத்த ஓட்டம் பாய்கிறது
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum