தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிரசாசனம் சிரசாசனம்

Go down

சிரசாசனம் சிரசாசனம் Empty சிரசாசனம் சிரசாசனம்

Post  meenu Sat Feb 02, 2013 2:29 pm



செய்முறை:

விரிப்பில் குத்தவைத்து உட்காரவும். இரண்டு கைகளையும் கோர்த்து, சமபக்க முக்கோணமாக, தரையில் வையுங்கள். உள்ளங்கைகளுக்குள் தலையின் பிடரிப் பகுதி படியுமாறு இடுப்பை மேலே தூக்கி முழங்காலை நிமிர்த்தவும். பாதங்களை உடம்போடு மெதுவாக ஒட்டிக்கொண்டுவாருங்கள். முதலில் ஒரு காலை தூக்கி, தலையில் பாரத்தை வைத்து உடலை பாலன்ஸ் செய்யவும்.

அதன்பிறகு இரு கால் பகுதியையும் நிமிர்த்தி செங்குத்தான சிரசாசன நிலைக்கு வரவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருங்கள். அடுத்தபடியாக முன்பு சொன்னது போல, பாதங்களில் இருந்து படிப்படியாக மடக்கவும். பாதம்-முழங்காலை ஊன்றி இடுப்பை கீழே இறக்கி, சில விநாடிகள் ஓய்வு கொடுத்து, அதற்கு பிறகு மறுபடியும் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

காது மந்தம், கண் பார்வை குறைவு, நாசியில் நுகர்வு குறைவு, நாக்கில் ருசி உணர்வு குறைவு போன்ற குறைபாடுகள் நீங்கும். நரை, திரை, மூப்பை தடுக்கும். முகத்தில் சுருக்கம் விழாது. நாள் பட்டநோயும் விரைவில் குணமாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அர்த்த சிரசாசனம்
» எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி,
» ஹஸ்த சிரசாசனம்
» அர்த்த சிரசாசனம் அர்த்த சிரசாசனம்
» முக்த சிரசாசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum