பூங்கொடி ஆசனம்
Page 1 of 1
பூங்கொடி ஆசனம்
செய்முறை:
முதலில் இயல்பான சுவாசத்தில், சிரசாசன நிலைக்கு வரவும். வலது காலை லேசாக மடக்கி, இடது காலால் வலதுகாலை மெல்ல சுற்றவும். அடுத்த படியாக இதையே மாற்றி இடது காலில் செய்யவும். இந்த நிலையில் 3 நிமிடம் இருக்கவும். இவ்வாறு 3 முதல் 5 வரை செய்யவும்.
பயன்கள்:
பாத வலி, மூட்டுப்பிடிப்பு, கால் வீக்கம், காலில் நரம்புகள் புடைத்து சுருக்கிக்கொள்ளுதல் போன்ற நோய்கள் குணமாகும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூங்கொடி ஆசனம் பூங்கொடி ஆசனம்
» சாம ஆசனம் சாம ஆசனம்
» மகர ஆசனம்! மகர ஆசனம்!
» உபவிஷ்ட கோண ஆசனம்
» கர்ப்பிணிகளுக்கான பூனை ஆசனம்
» சாம ஆசனம் சாம ஆசனம்
» மகர ஆசனம்! மகர ஆசனம்!
» உபவிஷ்ட கோண ஆசனம்
» கர்ப்பிணிகளுக்கான பூனை ஆசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum