தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவன முக்தா ஆசனம்

Go down

பவன முக்தா ஆசனம் Empty பவன முக்தா ஆசனம்

Post  meenu Sun Jan 27, 2013 6:13 pm



முதலில் தரையில் கால்களை நீட்டிய நிலையில் படுக்க வேண்டும். பின்னர் கால்களை சேர்த்து படத்தில் உள்ளது போன்று மடக்கிக் கொள்ள வேண்டும். மடக்கிய 2 கால்களையும் கைகளால் பிடித்துக் கொண்டு மெதுவாக தலையை தூக்கி முகத்தை 2 முட்டுகளுக்கு இடையே தொடுமாறு கொண்டு வர வேண்டும்.

உடம்பில் பின்பகுதி முழுவதையும் நன்றாக அழுத்தி 2 கால்களின் பாதங்களையும் தரையில் தொட முயற்சிக்க வேண்டும். பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு வரலாம். இப்படியாக உடம்பை முன்னம் பின்னுமாக அசைத்து பவன முக்தா ஆசனத்தை தொட வேண்டும். இவ்வாறு செய்யும் போது கைகளின் பிடியை விட்டு விடக் கூடாது.

கைகளை விட்டு விட்டால் உடலை முறையாக அசைப்பது கடினமாகி விடும. 5 முதல் 10 முறை இந்த ஆசனத்தை செய்யலாம். சுவாசம் சாதாரண நிலையில் இருப்பது முக்கியம். முகுதுத் தண்டு வடம் வலிமை அடைய பவள முக்தா ஆசனம் உதவி செய்கிறது.

மூட்டு வலி, கால் பாதத்தில் ஏற்படும வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. தைராய்டு தொந்தரவை சரி செய்யவும் இந்த ஆசனம் பயன்தருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum