உத்தித பத்மாசனம்
Page 1 of 1
உத்தித பத்மாசனம்
செய்முறை:
பத்மாசனத்தில் அமர்ந்தபடி இரு கைகளையும் தரையில் நன்றான ஊற்றி, படத்தில் கண்டபடி உடலை முடிந்தளவு மேலே தூக்கி 10 விநாடிகள் நிறுத்தவும். முன்று முதல் நான்கு முறைகள் செய்யலாம்.
பலன்கள்:
ஜீரண உறுப்புகள் நன்கு செயல்படும், மலச்சிக்கல் நீங்கும், புஜங்களுக்கும், தோள்பட்டைகளுக்கும் நல்ல பலம் உண்டாகும். கணையம் நன்கு தூண்டப்பட்டு சிறப்பாக செயல்படும். தைராய்டு நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் மிகச் சிறந்த ஆசனமாகும் இது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum