சங்கு தானம்
Page 1 of 1
சங்கு தானம்
ஆஷாட மாத பவுர்ணமியில் இருந்து ஜேஷ்ட மாத பவுர்ணமி வரை இந்த தானம் செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கில் தட்சணை, துளசி தளம் வைத்து அபிஷேகம் செய்வதற்கு உபயோகிக்கும் சங்கு வைத்துக் கொடுப்பது நல்லது.
மகாலட்சுமியின் ஹாந்நித்யம் நிறைந்த சங்கு தானமாக கொடுப்பதினால் நமக்கு லட்சுமி கடாட்சம் இருக்கும் மற்றும் வெற்றி முழக்கம் செய்வது ஷங்கத்தினால், அதனால் நமக்கு காரிய வெற்றி என்பது ஐதீகம். இந்த தானமும் சாதுர் மாத துவாதசிகளில் ஆரம்பித்து 24 துவாதசியும் அல்லது சாதுர்மாத துவாசிகளில் மட்டும் கொடுக்கலாம்.
பூஜைக்கு உபபோகப்படுத்தும் எந்தப் பொருளை தானம் கொடுத்தாலும் அதன் பலன் நமக்கு எப்பிறவிகளிலும் பூஜை செய்யும் பாக்கியமும், அதற்கு தேவையான பக்தி, பொருள் வசதி, ஆரோக்கியம் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சங்கு சக்கர முருகன்
» தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்
» சங்கு முத்திரை
» சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு
» இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் பெறுவது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum