உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை புற்றுநோயாளிகள் ஆயுள்காலம் அதிகரிக்கும்
Page 1 of 1
உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை புற்றுநோயாளிகள் ஆயுள்காலம் அதிகரிக்கும்
அமெரிக்காவின் டியூக் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் 243 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நோயாளிகளை வைத்து டாக்டர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் உயிர் வாழமாட்டார்கள் என்று முடிவு செய்யப்பட்ட மூளை புற்று நோயாளிகள் சிலர் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாரத்தில் 4 நாட்கள் 30 நிமிடங்கள் நேரம் வரை நடைபயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வேறு சில சுலபமான உடற்பயிற்சிகளும் கற்றுத்தரப்பட்டன. இந்த உடற்பயிற்சி மூலம் அவர்கள் புத்துணர்வு பெற்றிருப்பது தெரியவந்தது. அவர்களது ஆயுள் குறைந்த பட்சம் 6 மாதங்கள் அதிகரித்தது.
இதன்மூலம் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடற்பயிற்சி செய்தால் ஆயுள் அதிகரிக்கும் என்று உறுதியாகி இருப்பதாக புற்றுநோய் ஆராய்ச்சி மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சி செய்வதன் மூலம் ....
» உடற்பயிற்சி செய்வதன் மூலம்....
» உடற்பயிற்சி செய்வதன் பயன்கள்
» ஸ்ரீ மஹாலஷ்மியை தோத்திரம் செய்வதன் மூலம் சர்வ கார்ய ஸித்திகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum