தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சி செய்வதன் மூலம் ....

Go down

உடற்பயிற்சி செய்வதன் மூலம் .... Empty உடற்பயிற்சி செய்வதன் மூலம் ....

Post  amma Thu Jan 31, 2013 6:22 pm

* மூளை செல்களின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது.

* மூளையின் நரம்பு செல்களின் எண்ணிக்கை பெருகுகிறது.

* நரம்பு செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது.

* ரத்த ஓட்டம் செம்மைப்படுத்தப்படுகிறது.

* அல்ஸைமர், டெம்னீஷியா போன்ற நினைவாற்றல் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

* வயதாவதால் ஏற்படும் மறதியைக் குறைக்கிறது.

* பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் உதவுகிறது.

* நினைவாற்றல், கவனம் செலுத்துதல், மனத்தை ஒருமுகப்படுத்துதல், ஆகியவற்றை மேம்பாடு அடையச் செய்கிறது.

* உற்சாகமும் மகிழ்ச்சியும் கொண்ட மனோ நிலையைத் தருகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum