மெல்லோட்டம் செய்வதால் ஏற்படும் பயன்கள்
Page 1 of 1
மெல்லோட்டம் செய்வதால் ஏற்படும் பயன்கள்
* இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
* இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது.
* ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
* ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
* இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
* ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சி செய்வதால் இதயத்திற்கு ஏற்படும் பயன்கள்

» ஜாக்கிங் செய்வதால் உடலுக்கு ஏற்படும் பயன்கள்
» உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum