தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சி தரும் உடலுறுதி

Go down

உடற்பயிற்சி தரும் உடலுறுதி Empty உடற்பயிற்சி தரும் உடலுறுதி

Post  amma Fri Feb 01, 2013 12:42 pm

இன்றைய காலகட்டத்தில் உடல் உறுதியாக இருத்தல் மிகவும் அவசியமாகும். எல்லாவித உடற்பயிற்சிகளும் ஒரு வகையான உடல் உறுதியைத் தருகின்றன. உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள தசைகள் முறுக்கேறுவதால் கைகளும், கால்களும் நல்ல உறுதியுடன் இருக்கும். ஒரு சக்தி (Power) இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

அது மட்டுமல்லாமல் நம் உடல் தோற்றம் கூட விரும்பத்தக்க வகையில் கவர்ச்சியாக மாறுவதை காணலாம். பளு பயிற்சி முடித்து ஜிம்மை விட்டு வெளியே வரும்போதே கையில், மார்பில், தோளில் உள்ள தசைகள் முறுக்கேறியிருப்பதை உணரும் போது நமக்கே ஒரு புதுத்தெம்பு பிறக்கும்.

உடலின் தசைகளின் அளவு குறைவதையும், எலும்புகளின் அளவு குறைவதையும் தடுக்க ஒரே வழி உடலுறுதித் தரும் எடைப் பயிற்சிகளை செய்வதால் மட்டுமே முடியும். உடற்பயிற்சிக்கு ஒரு செட் டம்பெல்ஸ் (Dumb Bells), ஒரு செட் பார் பெல்ஸ் (Bar Bells), ஒரு செட் பெஞ்ச் பிரஸ் (Bench Press) இவை மூன்றுமே போதுமானது.

இது போன்ற குறைந்த பட்ச உபகரணங்களை வீட்டில் வைத்துக் கொண்டால், வீட்டில் இருக்கும் அனைவரும் உடற்பயிற்சி செய்யலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum