தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சக்தி தரும் உடற்பயிற்சி

Go down

சக்தி தரும் உடற்பயிற்சி Empty சக்தி தரும் உடற்பயிற்சி

Post  amma Fri Feb 01, 2013 11:50 am




நன்றாக உடற்பயிற்சி செய்பவர்களிடத்தில், இளமையும், திறமையும், வேகத்திறனும் அதிகரிக்கின்றது என்று ஆய்வுக்கருத்துக்கள் தெரிவிக்கின்றன. உடல்நலம் உள்ளவர்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்களிடத்தில் எல்லாமே இருக்கிறது.

‘காலை எழுந்தவுடன் படிப்பு – மாலை முழுவதும் விளையாட்டு’ என்பார் மகாகவி பாரதியார். மாலை நேரத்தில் சிறிது நேரம் விளையாட வேண்டும். அது உடலுக்கு புது உற்சாகத்தையும், சக்தியையும் கொடுக்கும்.

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் உள்ளத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் ஆகவே, ‘உங்கள் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum