ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி
Page 1 of 1
ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி
ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்.
நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும். இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.
இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடற்பயிற்சி தரும் ஆரோக்கியம்
» ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி
» பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி
» முதுமையில் ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி
» ஆரோக்கியம் தரும் யோகாசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum