எத்தனை முறை உடற்பயிற்சி செய்யலாம்
Page 1 of 1
எத்தனை முறை உடற்பயிற்சி செய்யலாம்
நாம் தினமும் எத்தனை முறை பயிற்சி செய்கிறோம் என்பது தான் முதலில் மிகவும் முக்கியம். ஒவ்வொரு நாளும் 2-3 முறை சிறிது தூரம் நடந்து வாருங்கள். தினமும் உங்கள் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை அதிகரிக்க ஆரம்பித்த பிறகு, தினமும் செய்யும் உடற்பயிற்சியின் எண்ணிக்கையைக் படிப்படியாக குறைக்கலாம்.
ஆனால் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யாவிட்டால் இதயத்திற்கு உடற்பயிற்சியால் எந்தப்பலனும் கிடைக்காது. ஒரு வாரத்தில் குறைந்தது 4 முதல் 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் ஒருநாளாவது கண்டிப்பாக உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» எத்தனை முறை முகம் கழுவலாம்?
» எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?
» எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்?
» மழைக்காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்!
» எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்?
» எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?
» எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்?
» மழைக்காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்!
» எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum