எத்தனை முறை முகம் கழுவலாம்?
Page 1 of 1
எத்தனை முறை முகம் கழுவலாம்?
சிலர் அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருப்பர். இப்படி அடிக்கடி முகம் கழுவுவதால், சருமம் தன்னுடைய இயற்கை எண்ணெய் தன்மையை இழக்கிறது. வறண்ட சருமம் உள்ளவர்கள் நாளொன்றுக்கு இரண்டு முறையும், எண்ணெய் பசையுடன் கூடிய சருமம் உள்ளவர்கள் நான்கைந்து முறையும், நார்மல் சருமம் உள்ளவர்கள் மூன்று முறையும் முகம் கழுவலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எத்தனை முறை உடற்பயிற்சி செய்யலாம்
» குத்துவிளக்கில் எத்தனை முகம்
» குத்துவிளக்கில் எத்தனை முகம்
» எத்தனை முகங்கள்
» இதுநாள் வரை எத்தனை தமிழ்படங்கள்…?!
» குத்துவிளக்கில் எத்தனை முகம்
» குத்துவிளக்கில் எத்தனை முகம்
» எத்தனை முகங்கள்
» இதுநாள் வரை எத்தனை தமிழ்படங்கள்…?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum