எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்?
Page 1 of 1
எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்?
அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு 2 மணி நேரம் முன்பே உணவு சாப்பிட்டு இருக்க வேண்டும்.
உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது. ஆனால் மனித மனதுக்கு ஓய்வும், சவாலும் தேவை. அதுபோல் உடற்பயிற்சியிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல்பாடும் தேவை.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்?
» எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?
» மழைக்காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்!
» எத்தனை முறை உடற்பயிற்சி செய்யலாம்
» எந்த வயதில் திருமணம் செய்யலாம்?
» எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?
» மழைக்காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்!
» எத்தனை முறை உடற்பயிற்சி செய்யலாம்
» எந்த வயதில் திருமணம் செய்யலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum