உடற்பயிற்சி கருவி: அப்டமன் பென்ச்
Page 1 of 1
உடற்பயிற்சி கருவி: அப்டமன் பென்ச்
சரிவான பகுதியைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால் புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத்துக் கொண்டே தலைக்குப் பின்புறம் கைகளை வைத்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முழங்கால்களைத் தொட வேண்டும்.
இம்மாதிரி 15 முதல் 20 தடவை செய்ய வேண்டும் பின் படிப்படியாக அதிகரித்து முடிவில் 100 தடவைகளாவது செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்வதால் வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இளமையாகத் தோன்றலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அப்டமன் பென்ச் பயிற்சி
» காதலர் தினத்தில் பேக் பென்ச் ஸ்டூடண்ட்
» வாழை சீப்பு பிரித்தெடுக்கும் கருவி
» வாழை சீப்பு பிரித்தெடுக்கும் கருவி
» உரம், விதை விதைக்கும் கருவி
» காதலர் தினத்தில் பேக் பென்ச் ஸ்டூடண்ட்
» வாழை சீப்பு பிரித்தெடுக்கும் கருவி
» வாழை சீப்பு பிரித்தெடுக்கும் கருவி
» உரம், விதை விதைக்கும் கருவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum