தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்டமன் பென்ச் பயிற்சி

Go down

அப்டமன் பென்ச் பயிற்சி Empty அப்டமன் பென்ச் பயிற்சி

Post  amma Thu Jan 31, 2013 1:49 pm



உடற்பயிற்சிக் கூடங்களில் செய்யும் முக்கிய உடற்பயிற்சிகளில் இந்த அப்டமன் பென்சி பயிற்சி மிக முக்கியமானது.

அப்டமன் பென்ச்:

சரிவான பகுதியைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால் புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத் துக் கொண்டே தலைக்குப் பின்புறம் கைகளை வைத்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முழங்கால்களைத் தொட வேண்டும்.

இம்மாதிரி 5 தடவை, 10 தடவை என்று படிப்படியாக அதிகரித்து முடிவில் 100 தடவைகளாவது செய்ய வேண்டும். இதனால் வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இளமையாகத் தோன்றலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» உடற்பயிற்சி கருவி: அப்டமன் பென்ச்
» காதலர் தினத்தில் பேக் பென்ச் ஸ்டூடண்ட்
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» தோள்பட்டைகளுக்கான பயிற்சி
» நடை பயிற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum