உடற்பயிற்சியின் அவசியம்.
Page 1 of 1
உடற்பயிற்சியின் அவசியம்.
20 முதல் 24 வயது வரையிலான பருவத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் மிக வேகமாக நடைபெறும் காலம், சதை வளர்வதற்குரிய ஹார்மோன்கள் நன்கு சுரக்கும் காலம் என்பதால், கூடவே நல்ல உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.
இதைச் செய்யாமல் போகும்போது தான், செலவிடப்படாத சக்தி அனைத்தும் கொழுப்பு வடிவில், உடலில் தொடை, இடுப்பு மற்றும் பல உள்ளுறுப்புகளில் தங்கி விடுகிறது. எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு, தோலுக்கு, உடலுக்கு மிகவும் கெடுதல்.
ஓட்டப் பயிற்சி, நடை பயிற்சி, சைக்கிளிங் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை, தினமும் இரண்டு வேளையும் செய்து வந்தால் தான் அதிகப்படியான உடல் பருமன் குறையும். உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது.
ஆரோக்கியமான உணவு முறை அவசியம். உடலுக்கு தினமும் 1200 மி. கி., கால்சியம் சத்து தேவைப்படுகிறது. அது கிடைக்க வேண்டும். வைட்டமின், புரோட்டீன் சத்துக்கள் அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடற்பயிற்சியின் அவசியம்
» கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் அவசியம்:
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் பயன்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum