சூர்ய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 1

சூர்ய நமஸ்காரம் செய்வதால் உடலின் எல்லாப் பாகங்களுக்கும், உள்ளூறுப்புக்களுக்குமே நல்ல பலன்கள் கிடைக்கின்றன.
* மேலும் நரம்பு மண்டலம் அனைத்தும் நல்ல பயிற்சி பெற்று சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன.
* நாடிகளெல்லாம் பலமடைகின்றன.
*அனைத்துச் தசைகளும் உருண்டு, திரண்டு வளர்ந்து உடனே கட்டழகுடன் திண்ணென்று பார்க்கப் படு கவர்ச்சிகரமாக அமைந்து விடுகிறது.
• நுரையீரலும், இதயமும் நல்ல சுவாச முறைகளைப் பெற்றதனால் வலிவடைந்து கோளாறுகளின்றி ஒழுங்காகச் செயலாற்றுகின்றன. எந்தவித நோயும் மனிதனை அண்டவே அண்டாது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சூர்ய நமஸ்காரம்
» நடைப் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum