தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சின் அவசியம்

Go down

உடற்பயிற்சின் அவசியம் Empty உடற்பயிற்சின் அவசியம்

Post  meenu Thu Jan 31, 2013 6:15 pm

நீங்கள் நலமான வாழ்க்கையை விரும்புபவராக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே கூடாது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச்செய்யவும் மன அழுத்தம் எரிச்சல் போன்றவற்றை துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி விட்டு பின்னர் உடல் நலம் கெட்டபின் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கிய பின்னர் தான் உடற்பயிற்சியை தொடங்கவே ஆரம்பிக்கிறார்கள்.

இது முற்றிலும் தவறானது. நோய் வந்த பின் உடற்பயிற்சியை தொடங்குவது தவறானது. இதனால் எந்த பலனும் வராது. எனவே நோய் வரும்முன் காப்பதே சிறந்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum