உடற்பயிற்சியின் கால அளவு
Page 1 of 1
உடற்பயிற்சியின் கால அளவு
வாரம் 5 நாட்கள் என தினம் சுமார் 30 நிமிடங்களுக்கு அல்லது 10,000 அடி நடக்க வேண்டிய அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் எல்லா நாட்களும் செய்தால் இன்னும் நல்லது. சொல்லப் போனால் தினமும் உடற்பயிற்சி செய்தாலே முழுப் பலன்கள் கிடைப்பதாக கருதப்படுகின்றது.
தினமும் 30 நிமிடம் உங்களுக்கு பிடித்த பயிற்சியை செய்ய வேண்டும். ஒரே மூச்சில் செய்ய முடியாவிட்டால் 2-3 முறையாகக் கூட செய்யலாம். மொத்த அளவு குறைந்தது 30 நிமிடம் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 30 நிமிடம் உங்களுக்கு பிடித்த பயிற்சியை செய்ய வேண்டும். ஒரே மூச்சில் செய்ய முடியாவிட்டால் 2-3 முறையாகக் கூட செய்யலாம். மொத்த அளவு குறைந்தது 30 நிமிடம் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் தீவிரம்
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் நன்மைகள்
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் தீவிரம்
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் நன்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum