உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை...
Page 1 of 1
உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை...
உடற்பயிற்சி உடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அந்தப் பயிற்சியே மிதமிஞ்சிப் போனால் நோயாகவும் மாறக்கூடும். எனவே எப்போதெல்லாம் உடற்பயிற்சி தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம்! ‘சின்ன தலைவலி, ஜுரம் அல்லது சளி என்றால் கூட உடற்பயிற்சியை நிறுத்துவிட வேண்டும்.
இதைத்தான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். களைப்பாகவோ டென்ஷனாகவோ உணரும் நேரங்களில் உடற்பயிற்சியை அறவே தவிர்க்க வேண்டும். ரிலாக்ஸாக அமர்ந்து மனதுக்குப்பிடித்த எதையாவது செய்யுங்கள். உடலில் எங்காவது காயம்பட்டால் அந்தக் காயம் பெருங்காயமாகாமல் தடுக்க உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்துங்கள்.
குணமடைந்தபிறகு மீண்டும் ஜிம் போகலாம். முன்தின இரவு ‘மப்பு’ ‘தெளியாத நிலை’யில் உடற்பயிற்சிக் கூடம் போகாதீர்கள். ‘வொர்க் அவுட்’ எதுவும் வேலைக்காகாது. கூடுதலாக இரண்டு மணிநேரம் தூங்கினாலும் தப்பில்லை. அப்போதும் தெளியவில்லையா… நன்றாக காலை உணவு அருந்திவிட்டு, ரிலாக்ஸாக நடந்து சென்று வாருங்கள்!

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை..
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை.
» நடைபயிற்சியில் கவனிக்க வேண்டியவை....
» குதிகால் செருப்பணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum