உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை..
Page 1 of 1
உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை..
* எந்தவிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலும் அதனைத்தொடர்ந்து செய்து வரவேண்டும்.
* எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் மிக முக்கியமானது டயட் (Diet) 60 சதவிகிதமும், பயிற்சி 40 சதவிகிதமும் ஆகும்.
* எந்த பயிற்சி செய்தாலும் பயிற்சி செய்த பின் அரைமணிநேரம் இடைவேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறைந்த உணவு வகைகளை உண்ணவேண்டும்.
* உடற்பயிற்சியை தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது அல்ல. எனவே ஒவ்வொரு பயிற்சிக்கும் இடையில் சிறிது ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின்னரே உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை.
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை...
» நடைபயிற்சியில் கவனிக்க வேண்டியவை....
» குதிகால் செருப்பணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum