நடைபயிற்சியில் கவனிக்க வேண்டியவை....
Page 1 of 1
நடைபயிற்சியில் கவனிக்க வேண்டியவை....
ஒல்லியானவர்கள், குண்டானவர்கள், பலதரப்பட்ட வயதினர் நடைப்பயிற்சி செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி நடப்பது சரியானதல்ல. குண்டான ஒருவர் நடை பயிற்சிக்கு செல்கிறார் என்றால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது அவரது தேவையாக இருக்கும். இதய பலகீனம் கொண்டவர்கள், சுவாசத்தில் சிக்கல் கொண்டவர்கள் அந்த பிரச்சினைகளை சரி செய்ய நடை பயிற்சி மேற்கொள்வார்கள்.
மூட்டு, எலும்பு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு தக்கபடியான நடை பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். யாருக்கு என்ன தேவையோ அதற்கு தக்கபடி நடை பயிற்சி இருக்கிறது. அதைத்தான் அவர்கள் செய்யவேண்டும். அதைவிட்டுவிட்டு`எல்லோரும் நடக்கிறார்கள்.. அதனால் நானும் நடக்கிறேன்..' என்ற கோணத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளக்கூடாது. அப்படி கூட்டத்தோடு கோவிந்தா போட்டால் பொழுதுதான் போகுமே தவிர, உங்கள் தேவை ஈடேறாது.''
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நடைபயிற்சியில் கவனிக்க வேண்டியவை....
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை..
» குதிகால் செருப்பணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை...
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை.
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை..
» குதிகால் செருப்பணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை...
» உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum