தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் உடற்பயிற்சி

Go down

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் உடற்பயிற்சி Empty உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் உடற்பயிற்சி

Post  meenu Thu Jan 31, 2013 5:51 pm

தினமும் 20 முதல் 25 நிமிடங்கள் கை,கால் தசைகளை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. மூச்சை ஆழமாக இழுத்தும் மூச்சுப்பயிற்சியும் செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் 10 வினாடிகள் அப்படியே வைத்திருக்கவும். உடலில் கொழுப்பு வடிவில் சேமித்து வைக்கப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பை கரைக்க உடற்பயிற்சிகள் உதவுகிறது.

உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும், இரத்ததில் சர்கரை அளைவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தை தயாரித்துக்கொள்ளுங்கள். அந்த முறைப்படி தினமும் 1 மணிநேரம் உடற்பயிற்சி செய்யவும். ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை கடைபிடியுங்கள். படிப்படியாக மாற்றங்கள் காண்பீர்கள். நீங்க என்ன சொன்னாலும் சரி எனக்கு தனியாக உடற்பயிற்சி செய்ய நேரமே இல்லை. வேலையைப் பார்ப்பனா கைய கால தூக்கிகிட்டு உடற்பயிற்சி செய்யணுமா? என்று சொல்லக்கூடியவர் நீங்கள் என்றால் நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையையே ஒரு உடற்பயிற்சி போல் செய்யுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum