வீட்டில் செய்யும் எளிய உடற்பயிற்சிகள்....
Page 1 of 1

தற்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. ஆனால் வேலையில் ஏற்படும் பளுவின் காரணமாக உடற்பயிற்சிக்கு என்று தனியாக நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒய்வாக இருக்கும் போது சில எளிய பயிற்சிகளை உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்யலாம். உதாரணமாக......
1. ஒரு நாற்காலியில் அமர்ந்து காலை நீட்டி மடக்குங்கள்.
2. ஒரு மேஜையின் நுனிகளை கைவிரல்களால் பிடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து எழுங்கள்.
3. டி.வி. பார்க்கும் போது கைகளை மேலே உயர்த்துங்கள். மடியுங்கள். மணிக்கட்டிலிருந்து விரல்களை கோலம் போடுவது போல் அசையுங்கள்.
4. உட்கார்ந்து இருக்கும் போது உங்கள் தலையை அசைத்து சிறிய வட்டம் போடுங்கள்.
5. உங்கள் முழங்கையை வட்டமாக வைத்து வட்டம் போடுங்கள்.
6. உங்கள் உடலின் மேற்பகுதியை அசைத்து சற்று பெரிய வட்டமாக போடுங்கள்.
7. படுக்கையில் படுத்து கால்களை ஏற்றி இறக்குங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தளர்ச்சியுறச் செய்யும் உடற்பயிற்சிகள்
» எளிய உடற்பயிற்சிகள்
» புற்றுநோயை குணமாக்கும் எளிய உடற்பயிற்சிகள்
» முழு உடலுக்குமான எளிய உடற்பயிற்சிகள்
» முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum