கொடி இடை கிடைக்க எளிய பயிற்சி
Page 1 of 1
கொடி இடை கிடைக்க எளிய பயிற்சி
இன்றைய உணவுப்பழக்கத்தினால் ஜீரோ சைஸ் இடை ஒரு சில பெண்களுக்கு மட்டுமே வாய்கிறது. இடுப்பு பகுதியில் அதிகம் சதை போட்டால் உடலின் அழகான வடிவமே மாறிவிடும். அந்த அளவிற்கு உடலின் வடிவத்தோடு தொடர்புடையது.
சரியான உடற்பயிற்சி மேற்கொண்டால் அனைவராலும் கொடி போன்ற இடைக்கு மாறமுடியும். தட்டையான வயிற்றைப் பெற இந்தப் பயிற்சியைப் செய்யலாம். தரையில் மல்லாந்து படுக்கவும். பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும். கைகளை விட்டம் நோக்கி உயர்த்தும் போது வயிற்றை இறுக்கமாக வைத்திருக்கவும்.
இடுப்புப் பகுதியிலிருந்து கால்களை உயர்த்தவும். கொண்டைக்கால் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். முதுகை தட்டையாக தரையில் படும்படி வைத்து கைகளை தலையை நோக்கி கொண்டு வரவும். இதே சமயத்தில் உங்கள் வலது காலை நீட்டவும். ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். மீண்டும் பழைய நிலைக்கு வந்து இடது காலில் இவ்வாறு செய்யவும்.
இவ்வாறு 10 முதல் 15 முறை செய்யவும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர படிப்படியாக கொடி இடை கிடைப்பதை பார்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொடி இடை கிடைக்க எளிய பயிற்சி
» கொடி இடைக்கான பயிற்சி
» கொடி இடைக்கான பயிற்சி.
» கொடி இடைக்கான பயிற்சி.....
» கொடி இடையைப் பெறுவதற்கான எளிய உடற்பயிற்சிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum