தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சியின் அவசியம்

Go down

உடற்பயிற்சியின் அவசியம் Empty உடற்பயிற்சியின் அவசியம்

Post  amma Thu Jan 31, 2013 4:51 pm




உடற்பயிற்சி என்பது நமது ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமான ஒரு விஷமாகும். ஆனால் நம்மில் பெரும்பாலனவர்கள் உடற்பயிற்சி என்பதையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இன்றை நவீன காலத்தில் மனிதனின் தேவைகள் அதிகரித்து காலத்தின் கட்டாயமாக இன்று நாம் இயந்திர வாழ்க்கை வாழ்வதேயாகும். நேரம் இன்மை மிகப்பெரும் காரணமாக இருந்தாலும் சோம்பறித்தனமாக வாழ்வதும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் பயன்கள்.........

* சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
* உடலுக்கும் மனதுக்கும் அமைதி கிட்டுகிறது.
* தோற்றப் பொழிவு கிட்டும்.
* நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்திறன் மேம்படும்.
* பிராணவாயு இரத்தத்தில் அதிகரிக்கும்.
* இருதயம், நுரையீரல், ஜீரண உறுப்புகள், நரம்பு மண்டலம் போன்ற உள்ளுறுப்புகள் பலப்பட்டு, ஆயுள் கூடும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum