ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி
Page 1 of 1
ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போ ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு சென்று முறையுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கார்டியோ வாஸ்குலார் தொகுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளையும் எளிதாக செய்ய முடியும்.
மேலும் கற்பழிப்பு, கடத்தல் போன்ற எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்தும் உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி
» ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி
» எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
» எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
» மூளை வளர்ச்சிக்கும் உதவும் உடற்பயிற்சி
» ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி
» எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
» எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
» மூளை வளர்ச்சிக்கும் உதவும் உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum