மூளை வளர்ச்சிக்கும் உதவும் உடற்பயிற்சி
Page 1 of 1
மூளை வளர்ச்சிக்கும் உதவும் உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வதால் உடல்நலம் சீராகிறது என்பதுடன் மூளையும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்தால் மூளையின் தசைநார்கள் சுண்டி விடப்பட்டு நன்கு இயங்குகின்றன. இதனால் சுறுசுறுப்புடன் சிந்தித்து அதே ஆர்வத்துடன் வேலையும் செய்ய முடிகிறது. அதிகபட்சம் தினம் முப்பது நிமிடங்கள் செய்ததுமே மூளைக்கு வெள்ளம்போல் ஆக்ஸிஜனும் குளுகோஸும் பாய்ந்து விடுகின்றன.
இதனால் நமது மூளை ஆற்றல் குறையாமல் உச்சநிலையில் செயல்படுகிறது. மனிதனின் மூளையில் உள்ள செல்கள் முப்பது வயது ஆரம்பமானதும் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைய ஆரம்பிக்கிறது. இதனால் அடுத்த பத்தாண்டுகளில் மனிதனது வேலைகளில் மந்தம் ஞாபகமறதி தரக்குறைவு முதலியன ஏற்பட்டு வருகின்றன.
பிரச்னைகளைத் தீர்க்க சிந்திக்கவோ திறமையாகச் செயல்படமோ இயலாமல் போய்விடுகின்றன. ஆனால் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்து வந்தால் மூளையில் அடைபட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்த செயல்கள் விடுவிக்கப்பட்டு விடுகின்றன.
எளிய உடற்பயிற்சியே இந்த மூளை ஆற்றலுக்கு ஊட்டம் தரும் சத்துணவு. உடற்பயிற்சியின் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மனமும், மூளையும் மிக விழிப்புணர்வுடன் இருக்கும்.
ஒவ்வொரு நாளும் பிரச்னைகள் நிரம்பிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். வேலை பார்ப்பவர்கள் கூட விடாமுயற்சியுடன் வேலை பார்ப்பார்கள் என்பதை கண்டு பிடித்துள்ளார். உடற்பயிற்சி செய்வதால் டென்ஷனான பிரச்னையின் போதும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிகிறது என்று உடற்பயிற்சியைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளவர்கள் கூறுகின்றார்கள்.
உடற்பயிற்சி செய்வதால் மூளை சுறுசுறுப்பாக- திறமையாகச் செயல்படும். மனிதர்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் உடலுக்கு தேவையான சக்தி தங்கு தடையின்றி உற்பத்தியாகி எந்த வயதிலும் திறமையுடன் வாழமுடியும். வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்ற பேராவலுடன் உள்ளவர்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் என்று இதில் எந்த ஒன்றைப் பின்பற்றினாலும் தினம் அரைமணி நேரம் டென்னிஸ் பயிற்சியும் பெறுங்கள்.
உங்களுக்குத் தேவையான விழிப்புணர்வு செயல் வேகம் என அனைத்தையும் டென்னிஸ் பயிற்சியின் மூலம் பெற்றுவிடலாம். அந்த அளவிற்கு டென்னிஸ் பயிற்சி மூளைக்கு வல்லமை அளிக்கிறது. ஆக வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் மூளையைத் துருப்பிடிக்க முடியாமல் செய்ய உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்போம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடலுக்கு மட்டுமல்ல மூளை வளர்ச்சிக்கும் உதவும் உடற்பயிற்சி!
» மூளை வளர்ச்சிக்கு உதவும் தாய்ப்பால்
» மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு

» ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum