தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தசைகளை வலுவடைய செய்யும் ஸ்குவாட்ஸ் பயிற்சி

Go down

தசைகளை வலுவடைய செய்யும் ஸ்குவாட்ஸ் பயிற்சி Empty தசைகளை வலுவடைய செய்யும் ஸ்குவாட்ஸ் பயிற்சி

Post  amma Thu Jan 31, 2013 4:38 pm



கால்களில் உள்ள தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்துவதற்கு பல பயிற்சிகள் உள்ளன. அவற்றில் ஸ்குவாட்ஸ் பயிற்சி மிகவும் முக்கியமானது. விரைவில் தசைகள் வலுவடைய விரும்புபவர்கள் இந்த ஸ்குவாட்ஸ் பயிற்சியை செய்து பயன் பெறலாம்.

ஸ்குவாட்ஸ் ஸ்குவாட்ஸில் இப்பயிற்சியானது கால்களுக்கு மட்டுமல்ல உடலின் கீழ்ப்பகுதி முழுமைக்கும் பயன்தரக்கூடியதாகும். கால்களில் உள்ள தசைகள் இடுப்பில் உள்ள தசைகள், முதுகுதண்டுவடம் மற்றும் கீழ் முதுகில் உள்ள அனைத்து தசைகளும் இப்பயிற்சியின் மூலம் வலுப்படும்.

ஸ்குவாட்டிங் மூலம் சில ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுவதால் தசைகள் வளர்வதற்கும் கட்டமைப்பு பெறுவதற்கும் ஸ்குவாட்டிங் உதவுகின்றது. ஸ்குவாட்ஸில் பல விதங்கள் உள்ளன. அவை....

• ப்ரீ ஸ்குவாட்ஸ்
• வெயிட் ஸ்குவாட்ஸ்
• டம்பிள் ஸ்குவாட்ஸ்

இந்த மூன்று பயிற்சிகளும் கால்களில் உள்ள தசைகள் வலுவடைய உதவுகிறது
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum