தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

Chennai வியாழக்கிழமை, நவம்பர் 22, 1:00 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழம

Go down

 Chennai வியாழக்கிழமை, நவம்பர் 22, 1:00 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார்  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழம Empty Chennai வியாழக்கிழமை, நவம்பர் 22, 1:00 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழம

Post  amma Sat Jan 12, 2013 1:28 pm

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சப்த கன்னியருக்கு(7 கன்னிமார்) தனி சன்னதி உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி நடந்தது.

நீண்ட நாட்களாக திருமணம் தடைபடுவோர் இந்த ஆலயத்துக்கு வந்து சப்த கன்னியரை தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக உள்ளது.

அதேபால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் தில்லாபுரி அம்மன் ஆலயத்துக்கு வந்து சப்த கன்னியரை தரிசித்தால் அவர்களுக்கு மனம் நிறைந்த மணாளன் கிடைப்பான் என்பதும் நம்பிக்கை. குடும்பத்தில் நிலவும் சண்டை, சச்சரவு மற்றும் நோய்கள் நீங்கவும் பக்தர்கள் சப்த கன்னியரை தரிசித்து செல்கிறார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம் Chennai வியாழக்கிழமை, நவம்பர்
»  வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம் Chennai வியாழக்கிழமை, நவம்பர்
»  Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற
»  பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள
» மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum