ஆரோக்கியம் தரும் எளிய பயிற்சி
Page 1 of 1
ஆரோக்கியம் தரும் எளிய பயிற்சி
பெண்கள் ஆரோக்கியமாக வாழ்வது ரொம்ப சிம்பிள். வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியும். அதற்கு தினமும் வெறும் 30 நிமிடங்கள் போதுமானது.
இந்த அரை மணி நேர ஆரோக்கிய மந்திரத்தை செயல்படுத்த ஜிம்முக்கு போய்தான் ஆகவேண்டும் என்றில்லை. வீட்டிலேயே செய்து முடித்துவிடலாம்.
* கடுமையான உடற்பயிற்சி செய்யும் பெண்கள், ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு அடுத்த நாள் உடலுக்கு முழுமையாக ஓய்வு கொடுங்கள்.
* பெண்கள் புதுமை விரும்பிகள். ஒரே மாதிரியான பயிற்சியை செய்ய அவர்கள் விரும்பமாட்டார்கள். அதனால் வெவ்வேறு பயிற்சிகளை செய்வது நல்லது. அதன் மூலம் உடற்பயிற்சி மீது புது ஆர்வம் பிறக்கும்.
* அதிக உடல் எடை கொண்டவர்கள் உடற்பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தவேண்டும். அவர்களுக்கு கலோரி குறைந்த உணவே தேவை. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இரண்டையும் நிபுணர்களின் ஆலோசனைப்படியே செய்யவேண்டும்.
* மாதவிலக்கு நாட்களில் சிரமமான உடற்பயிற்சிகள் அவசியம் இல்லை. அன்று நடை பயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி போன்றவை போதுமானது
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி
» கால்களுக்கு வலிமை தரும் எளிய நீச்சல் பயிற்சி
» உடல் ஆரோக்கியம் பெற எளிய உடற்பயிற்சிகள்
» உடல் ஆரோக்கியம் பெற எளிய உடற்பயிற்சிகள்
» ஆரோக்கியம் தரும் குறிப்புகள்
» கால்களுக்கு வலிமை தரும் எளிய நீச்சல் பயிற்சி
» உடல் ஆரோக்கியம் பெற எளிய உடற்பயிற்சிகள்
» உடல் ஆரோக்கியம் பெற எளிய உடற்பயிற்சிகள்
» ஆரோக்கியம் தரும் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum