உழைப்பாளிகளுக்கு தேவையில்லை உடற்பயிற்சி!
Page 1 of 1

கிராமங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடற்பயிற்சி என்பது தனியே
தேவைப்படுவதில்லை. அவர்கள் அன்றாடம் பார்க்கிற வேலையே உடற்பயிற்சியாக
இருந்தது ஒரு காலத்தில். இன்றைக்கு இயந்திரங்களின் வரவால் அவை காணாமல்
போய்விட்டன.
• இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி
உலக்கையால் நெல், கம்பு போன்ற தானியங்களை உரலில் போட்டுப் பெண்கள்
குத்துவார்கள். கைகளுக்கும் தோள்களுக்கும் மார்புப் பகுதிக்கும் உறுதியைக்
கொடுக்கும் இந்த வேலை. மைதானங்களில், ஜிம்களில் பார் கம்பிகள் இருக்குமே…
அதில் தினமும் செய்கிற பயிற்சிக்கான பலனைக் கொடுக்கிறது நெல் குத்தும் வேலை
• என்னதான் மிக்ஸி வந்துவிட்டாலும், அம்மியில்
அரைத்தால் கிடைப்பது தனிச்சுவை. இரண்டு கைகளையும் வீசி வீசி நீச்சல்
அடிப்பதால் கிடைக்கும் பலன் இதிலே உண்டு. நகரத்தில் வசிக்கும் பெண்கள்
மிக்ஸிக்கு மாறாமல் அவ்வப்போது அம்மியில் அரைத்தாலே போதும், இந்தப் பலன்
கிடைக்கும்… மின்சாரச் செலவும் மிச்சம்
•
ஜிம்மில் பெண்களின் இடுப்புக்குப் பயிற்சி கொடுப்பதைப்
பார்த்திருப்பீர்கள். இடுப்பை ஆட்டி, அசைத்து சில பயிற்சிகளைச்
செய்வார்கள். கிராமங்களில் தானியங்களை மாவாக அரைக்க திருகுகல் என்று ஒன்று
இருக்கும். தரையில் அமர்ந்து கைகளை மாற்றி மாற்றி இட வலமாகவோ, வல இடமாகவோ
சுற்றி மாவு அரைப்பார்கள். இடுப்பு உறுதிக்கு இந்த வேலை உதவுகிறது.
•
கிராமங்களில் அறுவடை முடிந்து, கருதுக்கட்டைச் சுமந்து கொண்டு
நெற்களத்துக்குப் போவார்கள். கருதுக்கட்டு ரொம்ப சுமையாக இருக்கும்.
முதலில் முட்டி வரை அதைத் தூக்குவார்கள். பிறகு மூச்சைப் பிடித்து
தோளுக்குத் தூக்கி, அப்படியே தலையில் வைத்துக் கொள்வார்கள். இதைத்தான் பளு
தூக்கும் வீரர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» `பள்ளியில் செக்ஸ் கல்வி தேவையில்லை'
» ஹோமியோபதியில் ஊசி தேவையில்லை
» ஹோமியோபதியில் தேவையில்லை ‘பைபாஸ்’
» கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்
» நடிகர்களின் நிழல் தேவையில்லை - அஞ்சலி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum