நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு?
Page 1 of 1
நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு?
வெளியிடம் செல்கையில் ...
• லிஃப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை உபயோகிப்பது.
• பேருந்திலிருந்து வழக்கமான இறங்கும் இடத்திற்கு முன்பாகவே இறங்கி நடந்து செல்வது.
அலுவலகங்களில் ...
• இருந்த இருக்கையிலேயே தொலைபேசியில் தொடர்ந்து பேசுவதை தவிர்த்து அவ்வப்போது நின்ற நிலையில் பேச்சை தொடரலாம்.
• சக பணியாளர்களை, மதிய உணவிற்கு பின்பு மேற்கொள்ளும் சிறிய உடற்பயிற்சி முறைகளில் கூட்டு சேர்த்து கொள்ளலாம்.
வீட்டில் உள்ள படியே ...
• தொலைக் காட்சியில் விளம்பர இடைவேளைகளின் போது கை கால்களை நீட்டியோ உட்கார்ந்து எழுந்தோ தசைகளை தளர்வடையச் செய்யலாம்.
• பணி முடிந்த பிறகு குழந்தைகளுடன் மைதானத்தில் விளையாடலாம்
• இரவு உணவிற்கு பிறகு தொலை காட்சி பார்ப்பதை தவிர்த்து விட்டு சற்றேனும் குடும்பத்தினருடன் நடை பழகலாம்.
- உடற்பயிற்சியை நாம் ஜும்முக்கு சென்று தான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. நாம் அன்றாடம் செய்யும் செயல்களிலேயே உடற்பயிற்சி அடங்கியுள்ளது. மேலே உள்ள நடைமுறைகளை நாம் தொடர்ந்து கடைபிடித்தாலே உடல் எடையையும், ஆரோக்கியத்தையும் சீராக வைத்துக்கொள்ளலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு ?
» நடைமுறை வாழ்க்கையில் நடைபயிற்சி
» உடற்பயிற்சி செய்வது எதனால்?
» உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
» உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
» நடைமுறை வாழ்க்கையில் நடைபயிற்சி
» உடற்பயிற்சி செய்வது எதனால்?
» உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
» உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum