உடற்பயிற்சி செய்வது எதனால்?
Page 1 of 1
உடற்பயிற்சி செய்வது எதனால்?
* சுறுசுறுப்பாக இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.
* காலையில் 45 நிமிடங்கள் மாலையில் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக நடைப்பயிற்சி செய்பவர்கள் தங்கள் வேகத்தை மெதுவாகத் தான் அதிகமாக்க வேண்டும்.
* பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்வது,சந்தை,கடைகளுக்கு வண்டியில் செல்லாமல் நடந்தே செல்வது என்று செய்யும் வியர்வை சிந்தும் காரியங்கள் அனைத்தும் நல்ல பலன் அளிக்கும்.
* நடைப்பயிற்சி,உடற்பயிற்சி,நீச்சல்,மிதிவண்டி ஓட்டுதல் ஆகியன உடல் எடையைக் குறைக்க உதவும்.
* விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் பூப்பந்து,கால்பந்து,கிரிக்கெட் போன்ற தங்களுக்குப் பிடித்தமான வெளிப்புற விளையாட்டில் ஈடுபடலாம். இதுவும் ஒரு வகை உடற்பயிற்சி தான்.
* லிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் பயன்படுத்துவது மூட்டுகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
* உடற்பயிற்சிக்கூடத்தில் சேர வாய்ப்பிருந்தால் சேர்ந்து டிரட்மில்லர் பயன்படுத்தி பயன் பெறலாம்.
* கணிப்பொறி முன்பு அதிக நேரம் உட்காராமல் அவ்வப்போது நடக்க வேண்டும். வெகு நேரம் ஒரே இடத்தில் உட்காருவதோ நிற்பதோ கூடாது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சிடு சிடுன்னு இருப்பது, அடிகடி வாக்குவாதம் செய்வது சண்டை சச்சரவு அடிக்கடி வீட்டில் நிகழ்வது எதனால் ?
» உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
» உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
» நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு?
» நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு ?
» உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
» உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
» நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு?
» நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum