ஒட்ஸ்,கோதுமை ரவை தோசை
Page 1 of 1
ஒட்ஸ்,கோதுமை ரவை தோசை
தேவையான பொருட்கள்:
ஒட்ஸ் - 1 கப்
கோதுமை ரவை - 1 கப்
வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை :
* ஒட்ஸ், கோதுமைரவை இரண்டையும் வெறும் கடாயில் வறுத்து 1/2 மணிநேரம் தேவையான அளவு நீர் விட்டு ஊறவைக்கவும்.
*ஊறியதும் மிக்ஸியில் போட்டு தோசைமாவு பதத்திற்க்கு அரைத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
*தோசைக்கல்லில் மாவை தடினமாக எடுத்து ஊற்றி அதன் மேல் வெங்காயத்தை தூவி,சுற்றிலும் எண்ணெய் விடவும்.
*ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
* பின் அதனுடன் சூடாக சட்னி,சாம்பார் சேர்த்து பறிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோதுமை தோசை
» கோதுமை ரவா அடை
» கோதுமை ரவா அடை
» கோதுமை ரவை பொங்கல்
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai

Permissions in this forum:
You cannot reply to topics in this forum