புதினா சூப் புதினா சூப்
Page 1 of 1
புதினா சூப் புதினா சூப்
தேவையான பொருட்கள்
புதினா -1கப்
கொத்தமல்லி -கப்
பச்சை மிளகாய் -2
இஞ்சி -1 துண்டு
பூண்டு -2 பல்
பால் -1/2கப்
எலுமிச்சம்பழச்சாறு -சிறிதளவு
மிளகுத்தூள் -தேவையான அளவு
கார்ன்ஃப்ளார் -1/2 ஸ்பூன்
உப்பு -சுவைக்கேற்ப
எண்ணெய் -2ஸ்பூன்
செய்முறை:
* கொத்தமல்லி,புதினா,இஞ்சி,பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்யுங்கள்.
* எண்ணெயைக் காய வைத்து புதினா,கொத்தமல்லி, இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* பின் 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் ஊற்றி வேக வைக்கவும்.5 நிமிடம் கழித்து திறக்கவும் ஆறிய பின் அரைக்கவும்.
* அரைத்த விழுதை தண்ணீருடன் சேர்த்து வடிகட்டி மீண்டும் கொதிக்க விடுங்கள்.
* பாலில் கார்ன்ஃப்ளாரை கரைத்து அதில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
* பின் எலுமிச்சம்பழச்சாறு, மிளகுத்தூள்,சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து பரிமாறுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு புதினா சூப்
» உருளைக்கிழங்கு புதினா சூப்
» உருளைக்கிழங்கு புதினா சூப்
» புதினா டீ புதினா டீ
» புதினா டீ
» உருளைக்கிழங்கு புதினா சூப்
» உருளைக்கிழங்கு புதினா சூப்
» புதினா டீ புதினா டீ
» புதினா டீ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum