அழகான கால்களுக்கான பயிற்சி...
Page 1 of 1
அழகான கால்களுக்கான பயிற்சி...
செய்முறை:
1. இரு கால்களின் முன் பாதங்களை ஊன்றி குதி கால்களை உயர்த்த வேண்டும்
2. கைகளை உயரே தூக்கி கால்களை மடக்காமல் விறைப்பாக வைக்கவேண்டும்.
3. பின் குதிகாலை தரை மட்டத்திற்கு தாழ்த்த வேண்டும்.
4. குதிகால்களை உயர்த்தும்பொழுது சுவாசத்தை உள்ளுக்குள் இழுக்க வேண்டும். தாழ்த்தும் பொழுது சுவாசத்தை வெளியே விட வேண்டும்.
பலன்:
இந்த பயிற்சியால் கெண்டை கால்கள் அழகாக மாறும். கால்களும் பலம் பெறும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கால்களுக்கான பயிற்சி
» அழகான சருமத்தை பெற அழகான டிப்ஸ்...
» கால்களுக்கான எளிய பயிற்சி
» கால்களுக்கான எளிய பயிற்சி
» கால்களுக்கான யோகா பயிற்சி
» அழகான சருமத்தை பெற அழகான டிப்ஸ்...
» கால்களுக்கான எளிய பயிற்சி
» கால்களுக்கான எளிய பயிற்சி
» கால்களுக்கான யோகா பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum